தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி – தமிழக அணி வெற்றி

353

சென்னையில் 5வது நாளாக தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. அசாம் அணிக்கு எதிரான போட்டியில் தமிழக அணி விளையாடியது.

சென்னையில் நடைபெறும் தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி லீக் ஆட்டத்தில் தமிழக அணி வெற்றி பெற்றது. இதில் தமிழக அணி 13-1 என்ற கோல் கணக்கில் அஸாம் அணியை வீழ்த்தியது. இதன் மூலம் ஜி பிரிவில் தமிழக அணி முதலிடத்தை வகித்தது. தமிழக வீரர்களான் ராயர் 4 கோல், தாமு, செல்வராஜ், ஜோஷ்வா, மணிகண்டன் தலா 2 கோல் அடித்தனர். அணியின் வெற்றிக்கு வழி அமைத்ததற்கு அணி வீரர்களுக்கு வாழ்த்துகள் வந்த வண்ணம் உள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of