தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விபரங்கள்

915

தமிழகத்தில் இன்று 817 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 18,545 ஆக அதிகரித்துள்ளது.

சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, தமிழகத்தில் இன்று புதிதாக 817 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18545 ஆக அதிகரித்துள்ளது.

இன்று ஆறு பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்தம் உயிரிழந்தவர்கல் எண்ணிக்கை 133-ஐக் கடந்துள்ளது. மேலும், இன்று 567 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

தமிழகத்தில் மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 9099 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று 558 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது, இதனால், சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 12,203 ஆக உயர்ந்துள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of