தமிழகத்தில் ஆட்சி செய்பவர்கள் மத்திய அரசுக்கு கைக்கட்டி சேவகம் செய்கின்றனர்

650

தமிழகத்தில் ஆட்சி செய்பவர்கள் மத்திய அரசுக்கு கைக்கட்டி சேவகம் செய்வதாக டி.டி.வி.தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் தாராப்புரத்தில் பேசிய அவர், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா எதிர்த்த திட்டங்களை தற்போதைய அரசு ஆதரிப்பதாக தெரிவித்தார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of