நற்செய்தி ஒன்றை கூறிய தமிழக வெதர்மேன் பிரதீப்

594

தமிழகத்தில் தற்போது மிக மிக கடுமையான வெப்பநிலை பரவலாக நிலவி வருகிறது. பல இடங்களில் வெயில் வாட்டி வதைக்கிறது. சென்னையில் மாலை வரை வெயில் மிக மோசமாக வாட்டி வருகிறது.

இதே நிலை பல மாவட்டங்களில் நிலவி வருகிறது. மேலும் இந்த வருடம் மே 4ம் தேதி கத்திரி வெயில் தொடங்க உள்ளது. இந்நிலையில் தற்போது தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் நற்செய்தி ஒன்றை கூறியுள்ளார்.

அதன்படி தமிழகத்தில் பல பகுதிகளில் இந்த வாரம் நல்ல மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்றும், ஆனாலும் சென்னையில் மழை பெய்ய வாய்ப்பில்லை என்று கூறியுள்ளார்.

1
Leave a Reply

avatar
1 Comment threads
0 Thread replies
0 Followers
 
Most reacted comment
Hottest comment thread
1 Comment authors
David Mahendran Recent comment authors
  Subscribe  
newest oldest most voted
Notify of
David Mahendran
Guest
David Mahendran

I am sorry this is not true