கேஸ் விலைக்கு “வேட்டு வைக்கும்” லாரி உரிமையாளர்கள்! அச்சத்தில் மக்கள்!

567

தென்னிந்திய டேங்கர் லாரி உரிமையாளர் சங்கத்தின் 700 லாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்காததை கண்டித்தும், விடுபட்ட லாரிகளுக்கும், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், வணிக ஒப்பந்தம் வழங்க வலியுறுத்தியும் ஜூலை 1ந் தேதி காலை 6 மணி முதல் வேலைநிறுத்தம் செய்யப்போவதாக டேங்கர் லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.

டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம் செய்தால் தென்னிந்தியாவில் கேஸ் விநியோகம் பாதிக்க வாய்ப்புள்ளது. இதனால் சமையல் எரிவாயு விலையும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of