அமெரிக்க தூதராக தரன்ஜித் சிங் சந்து நியமனம்

316

இந்திய மூத்த அதிகாரியும் இலங்கையின் இந்திய தூதருமான தரன்ஜித் சிங் சந்து அமெரிக்காவின் இந்திய தூதராக நியமிக்கப்படுவதாக வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.இவர் 1988ம் ஆண்டில் இந்திய வெளியுறவு சேவை அதிகாரியாக இருந்துள்ளார். 2005ம் ஆண்டு ஜூலை முதல் 2009 பிப்ரவரி வரை தரன்ஜித் ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பணியில் அமர்த்தப்பட்டார்.

பின்னர், 2013 ஜூலை முதல் 2017 ஜனவரி வரை வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றினார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of