டாஸ்மாக் கடைகளுக்கு நாளை விடுமுறை

654

குடியரசு தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் மது கடைகளுக்கு நாளை விடுமுறை விடப்பட்டுள்ளது.தமிழக அரசின் டாஸ்மாக் மது கடைகளில் தினமும் 100 கோடி ரூபாய் மதிப்பிலான பீர் மற்றும் மது வகைகள் விற்பனையாகின்றன. இது, விடுமுறை நாட்களில் வழக்கத்தை விட அதிகரிக்கிறது.

ஞாயிற்றுக்கிழமை அரசு, தனியார் அலுவலகங்களுக்கு விடுமுறை.  மற்ற விடுமுறை நாட்களை விட ஞாயிற்றுக்கிழமைகளில் மது விற்பனை நன்கு இருக்கும். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமையான நாளை, குடியரசு தினத்தை முன்னிட்டு மது கடைகளுக்கு விடுமுறை.

எனவே மது கடைகளில் இன்று மது விற்பனை அமோகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of