Taxi DXB – துபாய் விமானநிலையத்தில் அறிமுகமான புதிய சேவை | Dubai Airport

553

உலகில் மிகவும் பரபரப்பான விமானநிலையங்களில் ஒன்று துபாய். தற்போது துபாய் சர்வதேச விமான நிலையத்திற்குள் Taxi DXB என்ற இலவச டாக்ஸி சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

dubai-airport

இந்த புதிய TaxiDXB டாக்ஸி சேவை அனைத்து பயணிகளுக்கும் இலவசமாக கிடைக்கும் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.பயணிகள் தங்கள் வாயில்களை அடைய மற்றும் விமான நிலையத்தை சுற்றிப் பார்க்க இது உதவும், குடும்பங்களுக்கும் முதியவர்களுக்கும் இதில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

taxi-dxb

இதுபோன்ற 15 டாக்சிகள் இப்போது டெர்மினல் 3, B வாயிலில் இயங்குகிறது, மேலும் இந்த சேவையை அனைத்து விமான நிலையத்தின் அனைத்து பகு விரிவுபடுத்துவதற்கான திட்டங்களும் உள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Taxi-dxb-dubai

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of