ஜெயலலிதாவுக்கு கட்டப்பட்ட கோவில்! கண்ணீர் விடும் மக்கள்!

524

நடிகையாக தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகி, பின் எம்ஜிஆரின் அதிமுக கட்சியில் இணைந்து, தமிழகத்தின் மாபெரும் அரசியல் ஆளுமையாக மாறியவர் ஜெயலலிதா.

தமிழகத்தில் தொடர்ந்து 2 முறை ஆட்சியமைத்து சாதனை படைத்த இவர், 2016-ஆம் ஆண்டு டிசம்பர் 5 – ஆம் ஆண்டு அப்போலோ மருத்துவமனையில் காலமானார்.

இந்நிலையில் கோவையில் உள்ள கணேசபுரம் பகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு கோவில் ஒன்று கட்டப்பட்டுள்ளது.

இந்த கோவிலுக்குள் உள்ள ஜெயலலிதாவின் சிலையில், இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் ஆகிய மூன்று மதத்தினரும் வணங்கும் வகையில் நிலா, விநாயகர், சிலுவை ஆகிய குறியீடுகளும் இடம்பெற்றுள்ளது.

ஏழைகளின் கண்ணீர் துடைக்க எண்ணற்ற நலத்திட்டங்களை செயல்படுத்திய ஜெயலலிதாவுக்கு நன்றிக் கடன் செலுத்தும் வகையில் அவருக்கு இக்கோயிலை எழுப்பியதாக மக்கள் கண்ணீர் மல்க கூறுகின்றனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of