பிரான்சிஸ்கோவில் பயங்கர தீ விபத்து: 5 கட்டிடங்கள் தீ-க்கு இறை

240

சான் பிரான்சிஸ்கோ அருகேயுள்ள இன்னர் ரிச்மண்ட் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வந்த கட்டிடத்தின் எரிவாயு குழாய் திடீரென வெடித்து பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.இந்த தீ அருகிலிருந்த ஐந்து கட்டிடங்களிலும் பரவத்தொடங்கியது. தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுமார் 120 தீயனைப்பு வீரர்கள் இரண்டு மணி நேரம் போராட்டி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

அதிஷ்ட வசமாக இந்த பயங்கர தீ விபத்தில் எந்த ஒரு உயிர் சேதமும் ஏற்படவில்லை.