பயங்கரவாதிகள் இந்தியாவில் தாக்குதல் நடத்த சதித் திட்டம் – அமெரிக்க தேசிய புலனாய்வு இயக்குநர் டான் கோட்ஸ்

236

அமெரிக்க தேசிய புலனாய்வு இயக்குநர் டான் கோட்ஸ் இந்த தகவலை தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளதையடுத்து இந்த தாக்குதல்களை நடத்த பாகிஸ்தானில் செயல்படும் தீவிரவாத அமைப்புகள் திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் ஆதரவுடன் செயல்பட்டுவரும் சில தீவிரவாத அமைப்புகள் தான் இந்த தாக்குதலுக்கு திட்டம் தீட்டியிருப்பதாகவும் கோட்ஸ் கூறியுள்ளார்