“தல” தோனிக்கு பிராவோ வீடியோ வெளியிட்டு வாழ்த்து

1615

தோனி- யின் 39 வது பிறந்தநாளையொட்டி மேற்கிந்தியத்தீவுகள் அணியின் ஆல்ரவுண்டர் பிராவோ வீடியோ வெளியிட்டுள்ளார். “தல” டோனியின் ஹெலிகாப்டர் ஷாட்டை வியந்து புகழ்ந்து, பிராவோ வெளியிட்டுள்ள வீடியோ உலக கிரிக்கெட் ரசிகர்களிடையே வைரலாகிவருகிறது…

Advertisement