“தளபதி 63” படப்பிடிப்பு தளத்தில் விபத்து, மருத்துவமனைக்கு விரைந்த விஜய்

284

சென்னை, பூந்தமல்லி அருகே இயக்குனர் அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகின்றது.

இன்று படப்பிடிப்பு தளத்தில் சுமார் 100 அடி உயரத்தில் கிரேனில் கட்டப்பட்டிருந்த ஃபோக்கஸ் லைட் ஒன்று லைட்எலக்ட்ரீசியன் செல்வராஜ் என்பவரின் தலையில் விழுந்து அவர் பலத்த காயமடைந்தார்.

vijay-went-hospital

படப்பிடிப்பு தளத்தில் நடந்த விபத்தில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செல்வராஜை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் நடிகர் விஜய்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of