தளபதி 64 – 31ம் தேதி வெளியாகும் “First Look” – Thalapathy 64 First Look

390

பிகில் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே 2020ம் ஆண்டு தீபாவளிக்கும் சேர்த்து தனது ரசிகர்களுக்கு சுவையான விருந்தினை ‘தளபதி 64’ என்ற வடிவில் கொடுத்தார் விஜய். லோகேஷ் கனகராஜ் இயக்க, சேவியர் பிரிட்டோ தயாரிக்க விஜய் அவர்களுக்கு வில்லனாக இந்த படத்தில் விஜய் சேதுபதி நடிக்கின்றார் என்பதே இந்த படத்தின் உச்சகட்ட சுவாரசியமாக உள்ளது.

First-look thalapathy 64

அனிரூத் இசையில் பின்னணி இசையும் பாடல்களுக்கும் தயாராகிவருகிறது. இந்த படத்தில் விஜய் அவர்களின் பரம ரசிகரான சாந்தனு பாக்கியராஜ் நடிக்கவுள்ளார், மேலும் ஒரு நடிகர் பட்டாளமே இந்த படத்தில் நடிக்கவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் “First Look” வரும் டிசம்பர் 31ம் தேதி மாலை வெளியாகும் என்றும் படக்குழு அறிவித்துள்ளது.

 

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of