வாரிசு அரசியல் தவறில்லை – தம்பிதுரை பேச்சு

406

வாரிசுகளை தேர்தலில் போட்டியிட வைப்பதில் தவறில்லை என மக்களவை துணை சபாநாயகர்
மாநிலத்தில் அ.தி.மு.க.வும், மத்தியில் மோடி ஆட்சியும் வரவேண்டும் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

நிலக்கோட்டையில் பிரசாரத்துக்கு இடையே செய்தியாளர்களிடம் பேசிய அவர், அ.தி.மு.க.வில் வாரிசு அரசியல் இல்லை என்று தெரிவித்தார். மக்கள் ஏற்றுக் கொண்டால் வாரிசுகளை தேர்தலில் போட்டியிட வைப்பதில் தவறில்லை என்றும் தெரிவித்தார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of