கஜா புயலால் தஞ்சை மாவட்டமும் கடுமையாக பாதிப்பு

853
Thanjavur

கஜா புயலால் தஞ்சை மாவட்டமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

சூறைக்காற்றால் ஏராளமான மரங்களும், மின் கம்பங்களும் சாய்ந்துள்ளன.

பேராவூரணியில் ஏராளமான மின்கம்பிகள் அறுந்து சாலையில் விழுந்துள்ளன.

சாலையில் விழுந்த மின்கம்பங்களை அகற்றும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டு வருகின்றனர்.