காப்பான் வெற்றிக்கு நன்றி தெரிவித்த லைக்கா | Surya | Arya | Kaappaan

282

லைக்கா நிறுவனம் சார்பில் சூர்யா, மோகன்லால், ஆர்யா மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடித்து அண்மையில் வெளிவந்த திரைப்படம் தான் காப்பான். தற்போது இந்த திரைப்படம் நல்ல வசூலை பெற்றுள்ளதால், இந்த படத்தை வெற்றி படமாக்கிய ரசிகர்களுக்கும், ஊடகத்திற்கு தனது நன்றியை தெரிவித்துள்ளது லைக்கா நிறுவனம்.

letter

 

இந்த நன்றி அறிவிக்கும் விழாவில் இயக்குனர் கே.வி. ஆனந்த், நடிகர்கள் சூர்யா, ஆர்யா, நடிகை ஆயிஷா, இசை அமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு இந்த நிகழ்வை கேக் வெட்டி கொண்டாடினர்.

Thumb

 

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of