திமுக தலைவருக்கு கேரள முதல்வர் நன்றி கடிதம்

855

பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு திமுக சார்பில் 1 கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டது. அதற்கு நன்றி தெரிவித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்

Advertisement