திருச்சியில் வருகிற 22-ந் தேதி பேரணி- திருமாவளவன்

155

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செயற்குழு கூட்டம் கோவை நடைபெற்றது. இதில் மேற்கு மண்டலமான கோவை, நீலகிரி,ஈரோடு, திருப்பூர், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி. கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத்தை கண்டித்து திருச்சியில் வருகிற 22-ந் தேதி பல்லாயிரக்கணக்கான மக்களை ஒன்றுதிரட்டி ‘’ தேசம் காப்போம் ‘’ என்ற பேரணி நடைபெற உள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of