பிப்ரவரி 24ம் தேதி 91வது ஆஸ்கர் விருது விழா நடைப்பெற உள்ளது.

464

சர்வதேச திரைப்பட ரசிகர்களின் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் 91வது ஆஸ்கர் விருதுக்கான பரிசீலனை தொடங்கி விட்டது.

சிறந்த படங்களாக நடுவர்களால் பரிந்துரைக்கப்பட்ட படங்களின் பட்டியலை நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அறிவித்தனர்.

இதில் சிறந்த நடிகர், இயக்குனர் உள்ளிட்ட 24 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட உள்ளன.

முதல் முறையாக நிகழ்ச்சியைத் தொகுப்பவர் இல்லாமல் ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட உள்ளன.

இந் நிகழ்ச்சி கலிபோர்னியாவில் உள்ள பெவர்லி ஹில்ஸ் பகுதியில் 91வது ஆஸ்கர் விருது வரும் பிப்ரவரி 24ம் தேதி நடைப்பெற உள்ளன.

Advertisement