அதிமுக போட்டியிடும் தொகுதிகள் வெளியீடு!

335

நாடாளுமன்ற தேர்தல் வருவதையொட்டி தமிழக அரசியல் களத்தில் பரபரப்hன சூழல் நிலவி வருகிறது.

இந்நிலையில் அதிமுக போட்டியிட இருக்கும் 20 நாடாளுமன்ற தொகுதிகள் வெளியிடப்பட்டுள்ளது.

அவை பின்வருமாறு:-

அதிமுக:-

சேலம்

நாமக்கல்

திருப்பூர்

பொள்ளாச்சி

ஆரணி

திருவண்ணாமலை

சிதம்பரம்

கிருஷ்ணகிரி

ஈரோடு

கரூர்

பெரம்பலூர்

தேனி

மதுரை

நீலகிரி

திருநெல்வேலி

நாகப்பட்டினம்

மயிலாடுதுறை

திருவள்ளுர்

காஞ்சிபுரம்

தென்சென்னை

பாஜக:-

கோவை

சிவகங்கை

ராமநாதபுரம்

கன்னியாகுமரி

தூத்துக்குடி

பாமக:-

தருமபுரி

விழுப்புரம்

கடலூர்

மத்திய சென்னை

திண்டுக்கல்

ஸ்ரீ-பெரும்பதூர்

அரக்கோணம்

தேமுதிக:-

வடசென்னை

திருச்சி

கள்ளக்குறிச்சி

விருதுநகர்

புதிய தமிழகம் – தென்காசி

புதிய நீதி கட்சி – வேலூர்

தமிழ் மாநில காங்கிரஸ் தஞ்சை

என்.ஆர்.காங்கிரஸ் – புதுவை

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of