இப்போ நான் நடிகை.. ஆனால் அப்போ நான் யார் தெரியுமா..? – நிவேதா பெத்துராஜ்

1378

ஒரு நாள் கூத்து’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் மதுரை பொண்ணு நிவேதா பெத்துராஜ். தனது முதல் படத்தில் “அடியே.. அழகே..” என்கிற ஒரு பாடல் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர்.அந்த படத்தில் இரண்டு நடிகைகள் நடித்த போதிலும் இவருக்கு மட்டும் பல பட வாய்ப்புகள் வந்த வண்ணமாய் உள்ளது. நடிகர் பிரபுதேவா நடிப்பில் பொங்கல் விருந்தாக வரவுள்ள பொன்.மணிக்கவேல் படத்தில் நடிகை பெத்துராஜ் ஹீரோயினாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் சில காரியங்ளை சொல்லி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார். அதாவது சிறிய வயதில் நிவேதா மற்ற குழந்தைகளிடம் இருந்து சாக்பிஸ் எடுத்து கொள்வது. சிலேட் எடுத்து கொள்வது மற்றும் கடைகளுக்கு சென்றால் சாக்கலேட் திருடுவது போன்ற பழக்கம் இருந்ததாம்.

இது தவறு என தெரியவந்ததும் அந்த பழக்கத்தை விட்டுவிட்டதாக கூற்யுள்ளார். ரசிகர்களின் மனைதை கொள்ளை அடிக்கும் அழகிக்கு இப்படியோரு பழக்கம் இருந்ததா? கொஞ்சம் அதிர்ச்சி தான்..

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of