தொழிலாளர்களை கடவுளாக நினைத்து பாதபூஜை செய்த முதலாளி

414

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் சமையல் எரிவாயு சிலிண்டரை வாடிக்கையாளர்கள் வீடுகளுக்கு கொண்டு போய் சேர்த்து கொண்டிருக்கின்ற நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது.

இதில் பஊழியர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக அந்த நிறுவனத்தின் உரிமையாளரே அவர்களுடைய பாதங்களை மஞ்சள் நீரால் கழுவி, சந்தனம், குங்குமம் இட்டு, பூ போட்டு அவர்கள் பாதங்களை தொட்டு வணங்கி நன்றி செலுத்தினார்.

முன்னதாக சமையல் எரிவாயு சிலிண்டருக்கும், அதை ஏற்றிச் சென்ற அனைத்து வாகனங்களுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of