ரூ.1 கோடி மான நஷ்டஈடு கேட்டு சிம்பு வழக்கு

519

அன்பானவன், அடங்காதவன், அசராதவன் பட சம்பள விவகாரம் தொடர்பாக சிம்பு மனு. தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனுக்கு எதிராக ரூ.1 கோடி மான நஷ்டஈடு கேட்டு உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளார். மற்றும் இந்த விவகாரம் குறித்து தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் கட்டப்பஞ்சாயத்து செய்கிறார் என விஷால் மீது சிம்பு வழக்கு  பதிவு செய்துள்ளார்.