மேகதாது அணைக்கு மத்திய நீர்வளத்துறை அனுமதி கொடுத்தது தவறானது – இயக்குனர் கவுதமன்

295
mekedatu

கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் உள்ள வெலிங்டன் நீர்தேக்கத்தில் கரை பராமரிப்பு பணிகளை திரைப்பட இயக்குனர் கவுதமன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதியில் இன்னும் கூட உதவி கிடைக்காத மக்கள் இருக்கிறார்கள் என்றும், மக்களே தங்கள் கையிலுள்ள பொருளை பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுத்து சீரமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய இயக்குனர் கவுதமன், மேகதாது அணைக்கு மத்திய நீர்வளத்துறை ஆணையம் அனுமதி கொடுத்தது தவறு என்றும், இதனால் டெல்டா பகுதியை முழுவதுமாக அழித்து விடும் எனவும்