தமிழகத்தில் சிறுபான்மையினருக்கு பாதிப்பு வராது என்றார் முதல்வர் – இஸ்லாமிய அமைப்பு

163

சிறுபான்மையினருக்கு எதிராக எந்தவொரு நடவடிக்கையையும் அ.தி.மு.க. அரசு எடுக்காது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டதாக இஸ்லாமிய அமைப்புகள் தெரிவித்துள்ளன.

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது வீட்டில் எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில தலைவர் நெல்லை முபராக் , தேசிய துணை தலைவர் தெஹலான் பாஹ்வி உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்கள் நேரில் சந்தித்து பேசினர்.

பின்னர் செய்தியாளரிடம் பேசிய தெஹலான் பாஹ்வி, தமிழக அரசை எதிர்த்து போராட்டம் நடத்தவில்லை எனவும் முழுக்க முழுக்க மத்திய அரசை கண்டித்து மட்டுமே இந்த போராட்டம் நடைபெறுகிறது என்றும் தெரிவித்தார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of