கூட்டத்தொடர் கூட்டுவதற்கான காரணத்தை முதல்வர் விளக்க வேண்டும்

81

புதுச்சேரியில் சிறப்பு சட்டமன்ற கூட்டத்தொடர் கூட்டுவதற்கான காரணத்தை முதல்வர் நாராயணசாமி விளக்க வேண்டும் என அதிமுக சட்டமன்ற கட்சித்தலைவர் அன்பழகன் வலியுறுத்தியுள்ளார்.

புதுச்சேரி சட்டமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் மக்கள் பிரச்சனைகள் குறித்து விவாதிக்க சட்டமன்றத்தை கூட்டாத முதல்வர் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கூட்டத்தை கூட்டுவது சரியானது அல்ல என கூறினார்.

மேலும் தமிழக அரசிற்கு விருது வழங்கப்பட்டதால் ஏற்பட்ட பொறாமையால் ஒரு பேட்டை ரவுடி போல் ஸ்டாலின் பேசுகிறார் என குற்றம்சாட்டினார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of