நுண்கிருமிகளை இயற்கை முறையில் அழிக்கும் ட்ரோன்

113

சென்னையில் கொரோனா வைரஸை அழிக்க இயற்கை நுண்ணுயிரிர் கொல்லி திரவம் ட்ரோன் மூலம் தெளிப்படுகிறது.

ரசாயன திரவத்துக்கு மாற்றாக முதல்முறையாக இயற்கை நுண்ணுயிர்க் கொல்லி தயாரிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கொரோனாவை அழிக்க பெங்களூரு நிறுவனம் தயாரித்துள்ள இயற்கை நுண்ணுயிர் கொல்லி திரவம் ட்ரோன் மூலம் தெளிக்கப்பட்டது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of