கஜா எதிரொலி : பள்ளி,கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

617

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கஜா எதிரொலி : பள்ளி,கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

தஞ்சை, திருவாரூர், நாகை, காரைக்கால், திருச்சி, திண்டுக்கல், விழுப்புரம், ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட 18 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.

மேலும் கோவை, கரூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளனர்

Advertisement