பாம்பனில் உள்வாங்கிய கடல்

827

பாம்பனில் உள்வாங்கிய கடல்

கஜா புயல் எதிரொலி : பாம்பனில் கடல் உள்வாங்கியது

கஜா புயல் எதிரொலியாக ராமநாதபுரத்தில் கடல் உள்வாங்கியது. புயல் காரணமாக நாகை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்றிரவு முதல் கனமழை பெய்து வருகிறது.

புயல் கரையை கடந்த பின் கடல் நீர் திடீரென உள் வாங்கியதால் மீனவர்கள் அச்சம்.
கடல் நீர் உள் வாங்கியதால் விசைப்படகுகள் சேதமடையும் என தகவல்