குமாரசாமி ஆட்சி கவிழ்ந்தது ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி – எடியூரப்பா

193

கர்நாடகாவில் குமாரசாமி ஆட்சி கவிழ்ந்தது, ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி என்று அம்மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வி அடைந்த பின் செய்தியாளர்களிடம் பேசிய எடியூரப்பா அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என்றார்.