91 மக்களவை தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்தது

184

நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏழு கட்டமா நடக்கவிருக்கிறது. இந்நிலையில் இன்று முதற்கட்ட வாக்குப்பத்திவு துவங்கியது. மக்கள் அனைவரும் காலை முதலே ஆர்வத்துடன் வாக்களித்தனர்.

இன்று முதற்கட்டமாக அந்தமான் நிக்கோபார் தீவுகள், ஆந்திர பிரதேசம், அருணாச்சல பிரதேசம், அசாம், பீகார், சத்தீஸ்கர், ஜம்மு & காஷ்மீர், லட்சத்தீவுகள், மஹாராஷ்ட்ரா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகலாந்து, ஒடிசா, சிக்கிம், தெலுங்கானா, திரிபுரா, உத்தரபிரதேசம், உத்தரகண்ட், மேற்கு வங்காளம் ஆகிய 20 மாநிலங்களில் 91 மக்களவளை தொகுதியில் வாக்கு பதிவு முடிவடைந்தது. அதிகபட்சமாக ஆந்திர மாநிலத்தில் 25 மக்களவை தொகுதிகளில் வாக்கு பதிவு நடைபெற்றது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of