இந்திய மாணவர்களுக்கு நல்ல எதிர்காலம் – நாசாவின் முன்னாள் விஞ்ஞானி கருத்து

248

இந்தியாவின் சந்திரயான் 2 விண்கலம் நிலவின் தென் துருவத்தில் தரை இறங்குவது  இஸ்ரோவுக்கு மட்டுமின்றி நாசா மற்றும் உலக விண்வெளி ஆராய்ச்சியாளர்களுக்கு நன்மை தரும் என்று நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் விண்வெளி  வீரர் டாக்டர்.

டான் தாமஸ் தெரிவித்துள்ளார்.விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விண்வெளி அனுபவங்களை பள்ளி மாணவர்கள் பகிர்ந்து கொண்டார்.

சந்திரயான் 2 மூலம் இந்திய மாணவர்களுக்கு விண்வெளி ஆராய்ச்சியில் நல்ல எதிர்காலம் உள்ளதாகவும்  டான் தாமஸ் தெரிவித்தார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of