வருகின்ற 14 ஆம் தேதி விடுமுறை வழங்க வேண்டும்

357

வருகின்ற 14 ஆம் தேதி போகிப்பண்டிகை அன்று விடுமுறை வழங்க பள்ளிக் கல்வித்துறைக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டுள்ள அவர் பள்ளிகள் அனைத்தும் 14 ஆம் தேதி வரை செயல்படும் என்ற அறிவிப்பால் விடுதியில் தங்கி பயிலும் மாணவ மாணவியர் பொங்கல் திருநாளை கொண்டாட சொந்த ஊருக்கு செல்வதில் சிக்கல் ஏற்படும் என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of