முதல் மனைவி டைவஸ்.. இரண்டாம் மனைவி கொலை.. சிறையில் கணவன்

379

சென்னை எம்.கே.பி நகரை சேர்ந்தவர் சார்லஸ் இவருக்கும் பவித்ரா என்ற மனைவி இருந்துள்ளார்.

ஆனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக விவகாரத்து பெற்று பிரிந்து விட்டனர். பின்பு சார்லஸ், ரமணி என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.

சில நாட்கள் வாழ்த்து வந்த நிலையில் திடீரென ரமணிக்கு கள்ள காதலன் இருப்பதாக சார்லஸ்க்கு தெரியவந்துள்ளது. கள்ளகாதலன் யார் என்று அறிந்து சார்லஸ் ரமணியை கண்டித்துள்ளார்.

ஆனால் ரமணியோ முதல் கணவனை என்னால் மற்றக்கவும் முடியாது, விட்டுக்கொடுக்கவும் முடியாது என அடம்பிடித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சார்லஸ், ரமணியை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். தகவல் அறிந்து சம்ப இடத்திற்கு வந்த காவல்துறை சார்லஸை கைது செய்து விசாரணை நடத்தினார்.

அதில் முதல் மனைவி பிரிந்த நிலையில் இரண்டாவது மனைவி தனது முதல் கணவனை விட்டு தர முடியாத என்று சொன்னதால் ஆத்திரத்தில் இரண்டாவது மனைவியை கொலை செய்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

தற்போது சிறையில் கம்பி எண்ணும் நிலைக்கு சார்லஸ் தள்ளப்பட்டு உள்ளார்.