அசாம் நோக்கி சென்ற ரயிலில் இருந்து, 3 கோடி ரூபாய் மதிப்பிலான கடத்தல் தங்க கட்டிகள் பறிமுதல்

467

மேற்கு வங்கத்திலிருந்து, அசாம் நோக்கி சென்ற ரயிலில் இருந்து, 3 கோடி ரூபாய் மதிப்பிலான கடத்தல் தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேற்குவங்க மாநிலத்தில் இருந்து மர்ம நபர்கள் பல கோடி மதிப்பிலான தங்க கட்டிகளை கடத்தி வருவதாக, வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து , ரயிலை சோதனை செய்த அதிகாரிகள், 9 கிலோ எடையுள்ள தங்க கட்டிகளை கண்டுபிடித்தனர்.

இதனையடுத்து, பெல்ட் மற்றும் ஷூவில் தங்க கட்டிகளை மறைத்து எடுத்து வந்த ராஜூ ஆதாஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of