அரசு கூறியதை சரியாக கடைபிடித்து நடைபெற்ற திருமணம்

403

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால், பொது நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருமண நிகழ்ச்சிகளில் 20 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஒடிசா மாநிலம் பார்கார் பகுதியில், மணமக்கள் உறுவினர்கள் இன்றி திருமணம் செய்து கொண்டனர்.

காவல்நிலையத்தில் போலீஸார் தலைமையில், சமூக இடைவெளியை பின்பற்றி இந்த திருமணம் நடந்து முடிந்தது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of