இவர் இன்று தான் பிறந்தார்..

166
Babar

14ம் நூற்றாண்டில் மத்திய ஆசியாவில் இருந்து வந்து தைமூரிய பேரரசை உருவாக்கிய தைமூர் பின் தராகே பர்லாஸ் என்பவறின் நேரடி பரம்பரையில் வந்தவரே பாபர் எனப்படும் மாபெரும் முகலாய பேரரசர்.

முதல்முதலில் மத்திய ஆசியாவில் இருந்து வந்து இந்தியாவில் முகலாய பேரரசை உருவாக்கியவரும் இவரே.

13ம் நூற்றாண்டின் இணையற்ற பேரரசான மங்கோலிய பேரரசை உருவாக்கிய செங்கிஸ் கான் இவரின் தாய்வழி முன்னோர் என்று கருதப்படுகிறது. இந்த மாபெரும் புகழ் கொண்ட பாபர் பிறந்த தினம் இன்று.