இதுல எமோஷன் தான் அதிகம் – பூர்ணா | Blue Whale Movie | Poorna

892

மஞ்சு போலொரு பெண்குட்டி என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு 2004ம் ஆண்டு அறிமுகமானவர் ஷாம்னா என்னும் பூர்ணா. பரத் நடிப்பில் 2008ம் ஆண்டு வெளிவந்த முனியாண்டி விலங்கியல் முன்றாம் ஆண்டு படத்தின் மூலம் பூர்ணா தமிழில் அறிமுகமானார்.

pooorna

இவர் தற்போது புளுவேல் என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். அண்மையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் புளூவேல் படம் குறைவான செலவில் எடுக்கப்பட்ட சின்ன படம். ஆனால் ப்ளுவேல் விளையாட்டு பற்றிய விழிப்புணர்வு படமாக இருக்கும். போலீஸ் ஆபிசராக நடித்துள்ளேன். ஆனால் ஆக்‌ஷன் காட்சிகளை விட எமோஷனல் காட்சிகள் தான் அதிகம். ஒரு குழந்தைக்கு அம்மாவாக வருகிறேன்.

Advertisement