உஷார்…, உஷார்…, வாகன ஓட்டிகளுக்கு ஒரு எச்சரிக்கை

189

சாலை விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டும் போது வாகன ஓட்டிகள் செல் போன்களை பயன்படுத்தினால் அவர்களிடம் இருந்து ஏன் செல்போன்களை பிறிமுதல் செய்யக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.அந்த வழக்கில் போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். அதுமட்டுமின்றி இது குறிந்த நடவடிக்கை தொடர்பாக பதில் அளிக்க மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்திரவிட்டுள்ளது.