மோடி உருவம் பதித்த புதிய சேலை அறிமுகம்!

950

பொதுவாக ரசிகர்கள் தங்களுக்கு பிடித்தமான நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் உருவம் பதித்த ஆடைகளை அணிந்து கொள்வார்கள். சில சமயங்களில் அந்த நேரத்துக்கு யார் பிரபலமோ, என்ன பிரபலமோ அதை வைத்தும் ஆடைகள் தயாராகும்.

Image result for modi saree

இப்போது எலக்ஷன் சீசன் தொடங்கிவிட்டதால் அரசியல் பிரபலங்களின் உருவம் பதித்த ஆடைகள் வெளிவர ஆரம்பித்துள்ளன.

அதிலும் போட்டியாக வந்துள்ளது மோடிஜிதான். ஏற்கனவே அவரது உருவம் பதித்த டி-ஷர்ட்கள் இருந்தாலும், இப்போது புடவை பக்கம் கவனம் திரும்பி உள்ளது.

Image result for modi saree

ஸ்பெஷலாக மோடி உருவப்படத்துடன் கூடிய இந்த புதுரக சேலைதான் இப்போது குஜராத்தில் சக்கை போடு போட்டு வருகிறது. இந்த வரவேற்பை பார்த்ததும், தேர்தல் நேரத்தில் மக்களுக்கு விநியோகிக்க பாஜக தரப்பில் நிறைய ஆர்டர்கள் தரப்பட்டு வருகின்றனவாம்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of