பள்ளிக் கல்வித் துறையில் அடுத்த சாதனை…

289

பள்ளிக் கல்வித் துறை மாற்றங்களில் மைல்கல்லாக கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பு வரும் திங்கள் கிழமை முதல் துவங்கும் என அத்துறை இணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், மாணவர்களின் திறன்களை மேம்படுத்தும் வகையில் ஏற்கனவே அறிவித்தப்படி கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பாக உள்ளதாக கூறினார்.

இதற்காக 33 நிகழ்ச்சிகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர் அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தீவிரமாகி நடந்துவருவதாக கூறினார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of