உலக முழுவதும் கொரோனா வைரஸ் பரவி பல பாதிப்புகளை ஏற்படுத்தியது. இதனால் பல உயிர்களும் பலி போனது. ஊரடங்கால் பொருளாதார மந்தநிலையும் ஏற்பட்டது. தற்போது கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கை தளர்த்தி மக்கள் இயல்பு வாழ்க்கைகு திரும்பி கொண்டு இருக்கின்றனர்.
இந்நிலையில் நடிகை ஸ்ருதிஹாசன் தனது டுவிட்டர் பக்கதில் கொரோனா இன்னும் முடியவில்லை. கொரோனாவால் அனைவருக்கும் கடுமையான உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
விதிமுறைகள் பின் பற்றாவிட்டால் ஒரு நடிகராகவும். ஒரு நபராகவும் எனது பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்க எனக்கு உரிமை உண்டு என்று தெரிவித்துள்ளார்.