திமுக வேட்பாளர்கள் பட்டியல்!

495

ஏப்ரல் 18 ஆம் தேதி வர இருக்கும் நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழக அரசியல் களத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

நேற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திமுக போட்டியிடும் இடங்கள் குறித்து அறிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று தேர்தலில் போட்டியிடப்போகும், திமுக வாக்காளர்களின் உத்தேச பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அவை பின்வருமாறு:-

1. சென்னை வடக்கு – டாக்டர் கலாநிதி

2. சென்னை தெற்கு – தமிழச்சி தங்கப்பாண்டியன்

3. மத்திய சென்னை – தயாநிதிமாறன்

4. ஸ்ரீபெரும்புதூர் – டி.ஆர்.பாலு

5. காஞ்சிபுரம் (தனி)- அண்ணாதுரை (அ) செல்வம்

6. அரக்கோணம் – ஜெகத்ரட்சகன்

7. வேலூர் – கதிர் ஆனந்த்

8. தர்மபுரி – மணி (அ) தாமரைச் செல்வன்

9. திருவண்ணாமலை- என். அண்ணாதுரை

10. கள்ளக்குறிச்சி – கவுதம சிகமாணி

11. சேலம் – டாக்டர் பிரபு

12. நீலகிரி (தனி) – ஆ.ராசா

13. பொள்ளாச்சி – கோகுல் பழனிச்சாமி

14. திண்டுக்கல் – வேலுச்சாமி

15. கடலூர் – கதிரவன்

16. மயிலாடுதுறை – ராமலிங்கம் (அ) ஜெ.வீ.பாண்டியன்

17. தஞ்சாவூர் – எஸ்.எஸ்.பழனிமானிக்கம்

18. தூத்துக்குடி – கனிமொழி

19. தென்காசி (தனி)- தனுஷ்குமார் (அ) பொன்ராஜ்

20. திருநெல்வேலி – கிரகாம்பெல் (அ) ஞானவேல்

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of