“பிஎஸ்எல்வி-சி 44” ராக்கெட் விண்ணில் ஏவுவதற்கான கவுண்ட் டவுன் இன்று மாலை தொடங்கும்

498

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) செயற்கை கோள்களை சுமந்து பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகளை விண்ணில் ஏவி வருகிறது.

இதற்கிடையே பி.எஸ்.எல்.வி. சி44 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை இரவு 11.40 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது.

ஹாம்ரேடியோ சேவைக்காக மாணவர்கள் தயார் செய்த சிறிய ரக கலாம் சாட் மற்றும் இஸ்ரோ தயாரித்த மைக்ரோசாட்- ஆர் ஆகிய 2 செயற்கைகோள்களை பி.எஸ்.எல்.வி.-சி 44 ராக்கெட் சுமந்து செல்கிறது.

4 நிலைகளை கொண்ட இந்த செயற்கைக்கோள் பூமியில் இருந்து 274.12 கி.மீட்டர் தூரத்தில் விண்ணில் நிலை நிறுத்தப்படுடுறது. இது பி.எஸ்.எல்.வி. ராக்கெட் வரிசையில் 46-வது ராக்கெட் ஆகும்.

ராக்கெட் விண்ணில் ஏவுவதற்கான கவுண்ட் டவுன் இன்று மாலை தொடங்குகிறது

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of