அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் இன்று கோட்டையை முற்றுகையிடும் போராட்டம்

540

போக்குவரத்து தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்த நிலுவை தொகை 7ஆயிரம் கோடியை உடனே விடுவிக்க வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் அறிவிக்கப்பட்டது.

இதைதொடர்ந்து போக்குவரத்து துறை செயலாளர் டேவிதார், தொழிற்சங்க நிர்வாகிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால், திட்டமிட்டபடி இன்று கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என்று தொழிற் சங்கங்கள் அறிவித்துள்ளன

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of