பயங்கரவாதத்தின் வேர்கள் வளர்க்கப்படுகின்றன | Modi | Twin Tower

346

நேற்று மதுராவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மோடி அமெரிக்காவின் இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்ட நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்படுவதை நினைவுகூர்ந்தார், குறிப்பாக பயங்கரவாதத்தின் இன்றைய நிலை குறித்து அவர் பேசினார்.

பயங்கரவாதம் இன்று ஒரு தத்துவமாக மாறி இருக்கிறது. ஒவ்வொரு எல்லையும் கடந்து பரவி வரும் இது, ஒரு சர்வதேச பிரச்சினையாகவும், உலகளாவிய அச்சுறுத்தலாவும் மாறிவிட்டது என்று அவர் கூறினார். இந்த பயங்கரவாதத்தின் வலிமையான வேர்கள் அனைத்தும் நமது அண்டை நாட்டில் வளர்க்கப்படுகின்றன’ என்று தெரிவித்தார்.

Advertisement