10 மாவட்டங்களில் வெயில்100 டிகிரிக்கும் மேல் தாண்டியுள்ளது

169

தமிழகத்தில் நேற்று அதிகபட்சமாக மதுரை மற்றும் கரூர் பரமத்தியில்106 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.சேலத்தில்,105 டிகிரியும், திருத்தணியில்104.5 டிகிரியும், திருச்சி, தருமபுரியில் 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளது.

இதனிடையே தமிழகத்தில் இன்று முதல் வெயிலின் தாக்கல் குறையுமேன வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனிடையே தமிழகத்தை ஒட்டிய வங்க கடலின் வடமேற்கு திசையில் காற்றழுத்தம் காணப்படுவதாகவும், இது உள் தமிழகம் வரை பரவும் என்பதாலும் அடுத்த இரு நாட்களில் வெப்பம் குறையுமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.