கடந்த 2 மாதத்திற்கு முன் தங்களோடு இணைவதற்கு தினகரன் தூதுவிட்டதற்கான ஆதாரம் உள்ளது: அமைச்சர் தங்கமணி

754

தொழிலாளர் நலத்துறை சார்பாக நாமக்கல்லில் நடைபெற்ற நலத்திட்ட விழாவில் அமைச்சர் தங்கமணி கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,

திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் 20 ரூபாய் டோக்கன் முறை செல்லாது என்று தெரிவித்த அவர், தோல்வி பயத்தில் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். இடையே பிரித்தாளும் சூழ்ச்சியை செய்து வருவதாக கூறினார். மேலும் திமுக தன்மீது போடப்பட்ட வழக்கை சட்ட ரீதியாக சந்திக்க தயார் என்றும் அப்போது உண்மை வெளி வரும் என்றும் அமைச்சர் தங்கமணி கூறினார்.

Advertisement