திருவாரூர் தொகுதியில் போட்டி இல்லை – மக்கள் நீதி மய்யம்

449

திருவாரூர் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் யார் போட்டியிடுவது குறித்து இன்று ஆழ்வார்ப்பேட்டை அலுவலகத்தில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இது குறித்து மக்கள் நீதி மய்யம் தலைமை திருவாரூர் தொகுதியில் போட்டி இல்லை என அறிவித்துள்ளது